Map Graph

வாக்காப் பாரு

வாக்காப் பாரு என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; தும்பாட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 9 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 429 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Stesenkeretapiwakafbharu.jpg